ராசிபுரம் அருகே பயணச் சாலையில் 5 வருடங்களாக நீர் தேங்கி நிற்கும் நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

Recommended Videos