எத்தனை முறை பிரதமர் வந்தாலும் தமிழகத்தில் அவர்கள் வெற்றி பெறப் போவது கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு தொடர வேண்டும் என்பதுதான் மக்களுடைய எண்ணம் என்றும், அந்த எண்ணத்தை பிரதமர் மோடியாலோ எடப்பாடியாலோ மாற்ற முடியாது என்று கூறினார்.