City
கூட்டணி ஆட்சிக்கு அதிமுக சம்மதிக்காவிட்டால், தனித்துப் போட்டியிடவும், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் சட்டப்பேரவைத் தொகுதியில் களமிறங்கவும் அன்புமணி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.