கள்ளசந்தையில் மதுவிற்ற பெண்! வாழ்க்கையை மாற்றிய போலீசார்! நெகிழ்ச்சி சம்பவம்!

கள்ளசந்தையில் மதுவிற்ற பெண்ணின் கணவருக்கு மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் இனைந்து முன்பணமாக 50,000 ரூபாய் பணத்தை செலுத்தி புதிதாக ஆட்டோ வழங்கி உதவி செய்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News