City
மாற்றுத் திறனாளிகள் போல் நடித்து சாலையில் யாசகம் கேட்டு இடையூறு செய்த வட மாநில பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.