City
கோவையில் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.