கோவை சம்பவத்தில்.. காவல்துறையின் அதிரடி

கோவை ராகிங் சம்பவத்தில் காவல்துறையின் அதிரடி

சீனியர் மாணவரை தாக்கி வீடியோ பதிவிட்ட  ஜூனியர்  மாணவர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News