தமிழகத்தில் மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய் இன்றளவும் வெளியில் கூட வராதது, ஒரு விஜய் ரசிகையாக தனக்கும் ஏமாற்றம் அளிக்கிறது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

Recommended Videos