பொள்ளாச்சி: காவல்துறை உதவி ஆய்வாளரை கண்டித்து போராட்டம்

பொள்ளாச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளரை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.