புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அவர்களுக்கு எதிரான சிறுவன் கடத்தல் வழக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது.

Recommended Videos