த.வெ.க. வியூகத்தை போட்டு உடைத்த பிரசாந்த் கிஷோர்!

தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்தும் வேளையில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டு விஜய் ஆட்சியை பிடிப்பார் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News