கர்ப்பிணிப் பெண் தர்ணா: நடந்தது என்ன?

8 மாத கர்ப்பிணிப் பெண் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.