City
மத்திய அரசின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், எஸ்.ஐ.ஆர் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையைத் தமிழகத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் புதுக்கோட்டையில் பேட்டியளித்துள்ளார்.