City
பஞ்சாபை புரட்டிப்போட்ட பெருமழை வெள்ளத்தால் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், மக்களின் துயர நிலை கண்டு அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது...