பொறுமை இழந்த ராகுல் டிராவிட்: ரசிகர்கள் அதிர்ச்சி

ராகுல் டிராவிட் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம்!

பெங்களூருவில் தனது கார் மீது ஆட்டோவை மோதியதால் நடுரோட்டில் பொறுமையை இழந்த ராகுல் டிராவிட் ஆட்டோ ஒட்டுநருடன் வாக்குவாதம் செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News