ஹனிமூன் சென்ற இடத்தில் கொலை! மனைவி கைதில் ட்விஸ்ட்! கணவனுக்கு என்ன ஆனது?
மேகாலயாவின் சிரபுஞ்சி அருகே ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ராஜா ரகுவன்ஷியின் வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கில் நடந்தது என்ன?