"செருப்பு போடவில்லை; ஜெயிலுக்கு போனால்தான் தவறு!" - செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதிலடி

காலில் செருப்பு போடாமல் தான் நடக்கிறேன் என்றும் ஜெயிலுக்கு போனால் தான் தவறு எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செந்தில் பாலாஜி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இதனைத் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News