City
அதிமுக கட்சியை விட்டு நீக்கப்பட்ட நபர், திமுக அரசு கண்ணியமிக்க அரசாக உள்ளது என்று பாராட்டி விட்டு, தற்போது அம்மா ஆட்சி அமைக்க ஒன்று கூடுவோம் என கூறியுள்ளது நாடகம் தான் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.