வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பணவீக்கம் குறைந்துள்ளதன் காரணமாக, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Recommended Videos