பெரியார் விருதை திருப்பியளித்த அறம் பட இயக்குநர் - பரபரப்பு பின்னணி!
தமிழ்நாட்டில் ஜனநாயக சிந்தனையோடு, ஒரு தலித், அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கும், திராவிட சிந்தாந்தவாதிகளுக்கும் பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள இயக்குநர் கோபி நயினார், அறம் படத்திற்காக தனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்துள்ளது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
)