அமைச்சரவை மாற்றத்துக்கான பின்னணி என்ன? யார் யாருக்கு கூடுதல் இலாகா?

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்த நிலையில், முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News