நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: கொலிஜியம் அதிரடி நடவடிக்கை

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Videos