City
சீர்காழி அருகே நான்கரை வயதுப் பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டல் நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து உறவினரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.