City
இந்தியா - பாகிஸ்தான் மோதலை, "தான் தலையிட்டு" நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வீண் தம்பட்டம் அடித்து வந்த நிலையில், அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறியிருப்பது உலக அரங்கில் பேசுபொருளாகியுள்ளது