City
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98ஆவது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அடையாறு பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.