City
தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ரோப் கார் சேவைகள் வர உள்ளதாக தகவல் வழியாகியுள்ளது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது முதல் கட்டமாக எங்கெங்கெல்லாம் இந்த ரோப் கார் சேவை வர இருக்கிறது பார்க்கலாம்