City
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலை திசை திருப்ப திமுக முயற்சி செய்வதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.