யாசகம் எடுக்கும் முதியவரிடமிருந்து ரூ.5000 திருட்டு

யாசகம் எடுக்கும் முதியவரிடமிருந்து ரூ.5000 திருட்டு: திருடியவர்கள்தான் பிச்சைக்காரர்கள் என புலம்பல்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் முன்பு யாசகம் எடுத்த முதியவரிடம் 5000 ரூபாய் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Video ThumbnailPlay icon

Trending News