City
ரஷ்யாவிற்குள் ஊடுருவி ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைனுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே ஒரு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மிகப்பெரும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.