City
சேலம் அருகே வைகுந்தம் டோல்கேட்டில் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்ட சொகுசுப் பேருந்தில் இருந்து 3 கிலோ தங்கம் மாயமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.