சனி பெயர்ச்சி 2025: மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கு!

சனி பெயர்ச்சி 2025: நீதிக் காடவுளான சனி கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ள நிலையில், மகர ராசியினர் ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபட்டுள்ளனர். ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் கூறும் பலன்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Recommended Videos