ஊதியமே தராத நிலையில் எதற்காகத் தங்களுக்கு காலை உணவுத் திட்டம் என்று மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திற்கு, தூய்மைப் பணியாளர்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

Recommended Videos