போலியான டோல்கேட்,வங்கி உள்ளிட்ட மோசடிகளை நாம் கேள்விபட்டிருப்போம்.அந்த வரிசையில் தற்போது போலி தூதரக மோசடியும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.இல்லாத ஒரு நாட்டிற்கு போலியான தூதரகம் அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.அது கு‌றி‌த்து விரிவாக பார்க்கலாம்.

Recommended Videos