City
ஆம்பூர் அருகே வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து பள்ளி மாணவன் மீது விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.