இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் சயின்ஸ் பஜார்: Video

விஞ்ஞான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் "சயின்ஸ் பஜார்" அமைப்பு சார்பாக சென்னையில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. உலக மனிதாபிமான இயக்கம் (World Humanatarian Drive) சார்பாக நடத்தப்படும் சயின்ஸ் பஜார் அமைப்பு லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் உலக மனிதாபிமான இயக்கத்தின் நிறுவனர் தலைவரும், இங்கிலாந்தின் குரோய்டனின் சர்வதேச தூதருமான அப்துல் பாசித் சயீத் கலந்துக்கொண்டார்.

  • Mar 7, 2020, 08:40 AM IST

Video ThumbnailPlay icon

Trending News