கிருஷ்ணகிரியில் உள்ள விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரம் தொடர்பாக வட மாநில இளம்பெண் 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், ஆண் நண்பரை பிடிக்க பெங்களூருவிற்கு தனிப்படை போலீஸார் சென்றனர்.

Recommended Videos