திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்: சீமான்

திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News