த.வெ.கவில் செங்கோட்டையன் இணைவதால் அந்தக் கட்சிக்கு பலமா பலவீனமா என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் தெரியும் எனவும், அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது பாஜகவின் ஆசையாக உள்ளதாகவும், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.

Recommended Videos