City
சைதை துரைசாமி அதிமுகவுக்குத் தொடர்பில்லாதவர் என்றும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது பணியைச் சரியாகத்தான் செய்வதாகவும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.