20 வயதில் எம்ஜிஆர் மன்றத்தில் சேர்ந்த செங்கோட்டையன், அதிமுகவின் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கையாக இருந்தவர் எனவும், செங்கோட்டையனின் அனுபவமும், களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் புகழாரம் சூட்டியுள்ள விஜய், வீடியோ ஒன்றை வெளியிட்டு செங்கோட்டையனை வரவேற்றுள்ளார்.