City
ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடத்த தேர்வுசெய்யப்பட்ட இடத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், மாற்று இடத்தை தேர்வு செய்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.