City
கன்னியாகுமரி அருகே குடிபோதையில் ஜெசிபி வண்டியை தாறுமாறாக ஓட்டிய நபர், விபத்து ஏற்படுத்திய நிலையில், இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.