வேலூர் அடுத்த அரியூர் ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார் விசிகவின் தொழிலாளர் முன்னணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்து தகராறு செய்து கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டார்.