இரவில் இரட்டை கொலை... ரவுடிகளை வெட்டி வீசிய கும்பல்... சென்னையில் பரபரப்பு

கோட்டூர்புரத்தில் இரவில் நடந்த இரட்டை கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இறந்தது இரண்டு ரவுடிகள் என்று கூறப்படும் நிலையில் அவசரத்தில் ஆளை மாற்றி கொலை செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. எதற்காக இந்த கொலை நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

Recommended Videos