City
டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து நடிகர்கள் சிவகார்த்திகேயன் ,தனுஷ், சிம்பு ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது .