City
ஓசூர் அருகே கார் டிரைவரைக் கடத்திய வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.