தனியார் நிதி நிறுவனங்கள் அடாவடி ஆட்டம்: அதிரடி நடவடிக்கை எடுக்குமா கோவை மாவட்ட நிர்வாகம்?
கோவையில் செயல்படும் தனியார் நிதி நிறுவனங்கள், கடன் தவணை செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு கும்பலாகச் சென்று கொலை மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி வருகிறது.. இந்த அடாவடி கலாச்சாரத்தை, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வேரறுக்குமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
)