City
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னியை சட்ட விரோதமாக தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.