நடிகை ரன்யா ராவ் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் செல்போனில் இருந்த கிடைத்த திடுக்கிடும் தகவலின் அடிப்படையில், தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரன்யா வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடைபெறும் நிலையில், இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்துள்ளது.
)