கருவிலேயே சிதைந்த உயிர்... துடிக்கும் கர்ப்பிணி.. வேலூர் சம்பவத்தில் மேலும் வேதனை

வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த கர்ப்பிணிக்கு மேலும் ஒரு துயரம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • Zee Media Bureau
  • Feb 8, 2025, 06:45 PM IST

Trending News